Amavasai Yaagam

அமாவாசை யாகம்

திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும், சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற, திருமணத்தடைகள் உள்ள பெண்கள் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற, குழந்தை பாக்யம் இல்லாத தம்பதியர்களுக்கு விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க , தொழிலில் முன்னேற்றம் அடைய வேண்டும், அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பவர்கள் அமாவாசை யாகத்தில் உங்கள் ராசி ,நட்சத்திரம், கோத்திரம் வைத்து சங்கல்பம் செய்யப்படும்.
ஸ்ரீ தலைக்கட்டு சுவாமிகளின் அருளாசிகளுடன் ஒவ்வொரு மாதமும் அமாவாசை யாகம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு வாழ்வில் மிகப்பெரிய யோகங்களை பெறுங்கள்.

ராசி ,நட்சத்திரம், கோத்திரம் ஆகியவற்றை எங்கள் கீழ்கண்ட எண்ணிற்கு Whatsapp செய்யவும்.

மேலும் ஒருவருக்கு சங்கல்பம் செய்ய Rs. 300 கீழ்கண்ட எண்ணிற்கு GPay செய்து அதை எங்கள் Whatsapp எண்ணிற்கு Screenshot அனுப்பவும், மேலும் அதனுடன் உங்கள் பெயர், ராசி, நட்சத்திரம் மற்றும் கோத்திரம் ஆகிவற்றையும் அதே எண்ணிற்கு அனுப்பவும்.

blog_img

You can contact our swamiji by calling at
+91 63693 48618