மிதுனம் ராசி மோதிரம் - Gemini Rashi Ring
ஸ்ரீ தலைப்பாகட்டு சுவாமிகளின் பூஜையில் மிதுனம் ராசிக்காரர்களுக்காக பிரத்யோகமாக மந்திரம் உருவேற்றப்பட்ட நீலக்கல் கல் மோதிரம் செய்து வழங்குகிறோம்.
மிதுனம் ராசி - மோதிரம் பயன்கள்
- மனம் அமைதியாகும்.
- நினைவாற்றல் மிகும்.
- தீய கனவுகள் வராது.
- உடலில் சுறுசுறுப்பு உண்டாகும்.
- குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
- தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
- வியாபாரம் விருத்தியாகும்.
- காரியத்தடை விலகும்
- பணப்பிரச்சிணை நிரந்தரமாக தீரும்
- செல்வ வளம் பெருகும்.
- குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும்.
- பொருளாதார தடை விலகும்.
- தொழில்மேன்மை அடையும்.
- வியபாரம் அபிவிருத்தி அடையும்
- கண்திருஷ்டி பாதிப்பு விலகும்.