பொறாமைகொண்ட ஒரு மனிதனது தீய பார்வையானது, இன்னொரு மனிதனை பாதித்து அவனது உடலையும், மனதையும், தொழிலையும் வாழ்க்கையின் அனைத்து வசந்தங்களையும் கெடுத்துவிடுகிறது. இதை நமது முன்னோர்கள் கண்திருஷ்டி என்று அழைத்தார்கள். இந்த தோஷத்தில் இருந்து விடுபட நிறைய வழிகள் உள்ளன. அவற்றில் மிகச்சிறந்த வழி குறிப்பிட்ட அபூர்வ மூலிகையை பீஜ மந்திரங்களை கொண்டு உருவேற்றி அவற்றை தாயத்தாக அணியும் போதும் கண்திருஷ்டி அனைத்தும் விலகிவிடும். ஸ்ரீ தலைப்பாகட்டு சுவாமிகளின் பூஜையில் இமயமலையில் இருந்து பெறக்கூடிய அபூர்வ மூலிகையை கொண்டு கண்திருஷ்டி தாயத்து செய்து வழங்குகிறோம் . இந்த தாயத்தை அணியும் போது கண்திருஷ்டி உங்களை நெருங்கமல் பார்த்து கொள்ளும்.