அந்த கால சித்தர்களும் ஞானிகளும் ரிஷிகளும் கையில் தவம் செய்வதற்காக ஒரு கட்டையை வைத்திருப்பதை பழைய சிற்பங்களும் ஓவியங்களும் நமக்கு காட்டுகிறது. அந்த கட்டை கருங்காலி மரத்தால் செய்யப்பட்டதாகும். அதை சித்தர்கள் பயன்படுத்தியதற்கு மிக முக்கிய காரணம் பிரபஞ்ச வெளியில் நிறைந்திருக்கும் மின்காந்த அலைகளை ஒட்டுமொத்தமாக கிரகித்து அதை வைத்திருப்பவர்களின் உடம்பிற்குள் அனுப்பும் இதனால் மந்திர சித்தியும் தியான சித்தியும் வாக்கு சித்தியும் ஏற்படும் குற்றால குறவஞ்சி என்ற சிற்றிலக்கிய நூலில் திரிகூட ராசப்ப கவிராயர் மலைக்குறத்தி கையில் கருங்காலி கட்டையை வைத்து கொண்டு குறி சொல்வதாக பல பாடல்களில் கூறுகிறார். அதனுடைய உண்மையான பொருள் கருங்காலி கட்டை சகலவிதமான தெய்வீக சக்திகளையும் தனக்குள் ஈர்க்க வல்லது. தீய மந்திர பிரயோகங்களை ஒருநொடியில் பயனற்று போக செய்ய வல்லது. அத்தோடு மட்டுமல்ல நமது குலதெய்வத்தின் அருளையும் நமக்கு தங்கு தடையில்லாமல் ஈட்டித்தர வரல்லது தோதகத்தி என்று மறுபெயர் கொண்ட கருங்காலி கட்டை எங்கு இருக்கிறதோ அங்கு தீய மந்திர மந்திரங்களை வேலை செய்யாது.. பல அற்புத சக்திகளை கொண்ட கருங்காலி மரத்தில் இருந்து முழு பலனை பெறுவதற்கு ஸ்ரீ தலைப்பாகட்டு சுவாமிகளின் பூஜையில் முறைப்படி பூஜிக்கப்பட்டு மந்திர உரு ஏற்றப்பட்டு உங்களுக்காக கருங்காலி தாயத்து செய்து வழங்குகிறோம்.