அதிர்ஷ்டம் தரும் ஏழு குதிரை படம் (வீட்டில் குதிரைகள் ஓடுவது போன்று படங்களை மாட்டி வைத்திருந்தால், அதிலும் ஏழு குதிரைகள் ஓடுவதுபோல படம் இருந்தால், வீட்டில் அதிர்ஷ்டம் நிறைந்திருக்கும.)
karungali malai Original 8mm | Natural green Wood 54 Beads Wood Chain -Helps overcoming depression & anxiety, Attracts money and wealth and brings victory -Wearing and using Karungali Mala will bring success, career growth, avoidance of cash shortages, helps peace of mind, removal of long-standing barriers to victory, elimination of laziness, anxiety and mental fear -Karungali Mala increases concentration and aids in meditation, also can be used for chanting mantras.
- வாஸ்து என்பது கட்டிடக்கலை அறிவியலாகும். வீட்டை வாஸ்து பார்த்து காட்டுவதால் வளமான வாழ்வை பெறலாம் என்று கூறியுள்ளனர் நம்முன்னோராகள்...
ஆனாலும் சில சமயங்களில் வாஸ்துவில் சில தவறுகள் ஏற்பட்டுவிடும்.
- இந்த வாஸ்து குறைபாட்டை சரி செய்ய சிலவற்றை செய்யலாம் அவற்றில் ஒன்று தான் வீட்டில் மீன் வளர்ப்பது ஆகும்.- வாஸ்து மீன்களை வளர்ப்பதன் மூலம் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ ஏற்படும் திருஷ்டியானது நேரடியாக சம்மந்தப்பட்ட மனிதர்களை தாக்காமல் வீட்டிலுள்ள வாஸ்து மீன்களை தாக்கும் என்பது நம்பிக்கை.- மேலும் வீட்டில் மீன் வளர்ப்பது அல்லது மீன் சிலை வைப்பது இரண்டுமே மிகவும் மங்களகரமாக கருதப்படுகிறது.- இந்த மீன் சிலை வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதோடு உடல் ஆரோக்கியம் தொழில் அபிவிருத்தி மற்றும் தனவரவு ஆகியவற்றிக்கு உகந்ததாகவும் உள்ளது.