Pournami Yaagam

ஸ்ரீ தலைக்கட்டு சுவாமிகளின் அருளாசிகளுடன் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி யாகங்கள் என்னும் கந்தர்வ ராஜ ஹோமம், சுயம்வர கலாபர்வதி யாகம், சந்தான கோபால யாகம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு வாழ்வில் மிகப்பெரிய யோகங்களை பெறுங்கள்.


கந்தர்வ ராஜ ஹோமம் :

திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும், சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெறுகிறது.

blog_img

சுயம்வர கலாபார்வதி யாகம் :

திருமணத்தடைகள் உள்ள பெண்கள் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி சுயம்வரகலா பார்வதி யாகம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு பின்னர் சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடத்தப்பட உள்ளது. இந்த சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்வதின் பலன்கள் ஏராளம். திருமணத் தடைகளும் நீங்கி உடனே திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், மனைவிக்கு ஏற்ற கணவர் அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும்.


சந்தான கோபால யாகம் :

குழந்தை பாக்யம் இல்லாத தம்பதியர்களுக்கு விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க வேண்டி சங்கல்பம் செய்து சந்தான கோபால யாகம் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த யாகம் செய்வதின் மூலம் எல்லாவிதமான தடைகளும் நீங்கி விரைவில் குழந்தை பாக்யம் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம். தம்பதியருக்குள் மிகுந்த அந்யோன்யம் ஏற்படும்.


தொழிலில் முன்னேற்றம் அடைய வேண்டும், அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பவர்கள் பௌர்ணமி யாகத்தில் உங்கள் ராசி ,நட்சத்திரம், கோத்திரம் வைத்து சங்கல்பம் செய்யப்படும்.


ராசி ,நட்சத்திரம், கோத்திரம் ஆகியவற்றை எங்கள் கீழ்கண்ட எண்ணிற்கு Whatsapp செய்யவும்


மேலும் ஒருவருக்கு சங்கல்பம் செய்ய Rs. 300 கீழ்கண்ட எண்ணிற்கு GPay செய்து அதை எங்கள் Whatsapp எண்ணிற்கு Screenshot அனுப்பவும், மேலும் அதனுடன் உங்கள் பெயர், ராசி, நட்சத்திரம் மற்றும் கோத்திரம் ஆகிவற்றையும் அதே எண்ணிற்கு அனுப்பவும்.

You can contact our swamiji by calling at
+91 63693 48618